சீன ஊடுருவல்-அமுக்கப் பார்க்கும் வெளியுறவுத்துறை

சீன ஊடுருவல்-அமுக்கப் பார்க்கும் வெளியுறவுத்துறை    
ஆக்கம்: (author unknown) | September 8, 2009, 4:58 am

டெல்லி: இந்தியாவுக்குள் சீன ராணுவத்தினர் ஊடுருவியது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறையும் பாதுகாப்புத்துறையும் மாறுபட்ட குரலில் பேசி வருகின்றன.காஷ்மீரின் லடாக் பகுதிக்குள் சீன ராணுவம் நுழைந்து சிவப்பு சாயம் கொண்டு சீனா என்று எழுதி அதை தனது எல்லையாக குறித்துவிட்டுச் சென்றுள்ளது.ஆனால், இந்த விவகாரத்தில் இந்திய வெளியுறவுத்துறையும் பாதுகாப்புத்துறையும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: