சிவப்பல்லாத செம்பருத்தி

சிவப்பல்லாத செம்பருத்தி    
ஆக்கம்: `மழை` ஷ்ரேயா(Shreya) | February 28, 2010, 7:48 am

வீட்டில் வளர்க்கவென்று ஆசையாக எத்தனையோ பூமரங்கள். எல்லாத்தையும் கொண்டு வந்து வைக்க முடிகிறதா என்ன? அதாலேயே 2-3 மரங்கள்/செடிகளைத் தீர்மானித்திருந்தோம்.எங்கேயும் ட்ரைவ் போனால் வந்தால் "அங்க பார்.. அந்த பூ வடிவாயிருக்கு".. "நிறம் நல்லாருக்கு".. "செழிச்சு வளருது" இத்தியாதிதான் கார் முழுக்க ஒவ்வொரு நிறத்திலும் அழகிலும் அளவிலும் உதிர்ந்துபோய்க் கிடக்கும். அடிக்கடி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் அனுபவம்