சிலேட்டுக் கணினி - என் அனுபவம்

சிலேட்டுக் கணினி - என் அனுபவம்    
ஆக்கம்: Badri | October 31, 2010, 12:41 pm

சென்ற வாரக் கடைசியில் நான் ஆர்டர் செய்திருந்த சிலேட்டுக் கணினி வந்துசேர்ந்தது. நான் ஆர்டர் செய்தது Ebay-யில், game_mastr என்ற வியாபாரியிடமிருந்து. முன்னர் பெயர் குறிப்பிடாததன் காரணம், பொருள் எப்படி இருக்கும், கைக்கு வந்து சேருமா என்று தெரியாததால். வந்து சேர்ந்ததனால், இப்போது சுட்டி... குறிப்பிட்ட காலத்துக்கு முன்னமேயே வந்து சேர்ந்தது. இது ஒரு சீனத் தயாரிப்பு. விலை ரூ. 6,990/- தபால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி நுட்பம்