சிலகேள்விகள்

சிலகேள்விகள்    
ஆக்கம்: ஜெயமோகன் | July 17, 2008, 7:34 pm

கடந்த சில நாட்களாக எனக்கு வந்த தனிப்பட்ட மின்னஞ்சல்களில் கேட்கபப்ட்ட வினாக்களுக்கான என் எளிமையான விளக்கங்கள் இவை. 1. எழுத்தாளர்கள் எல்லாம் வலைப்பூக்காரர்களாக மாறுகிறார்களே? * 2. இணைய எழுத்திலேயே மூழ்கிவிட்டீர்களா? இப்போதெல்லாம் வேறு எதையும் எழுதுவதேயில்லையா என்ன? * 3 இணைய வாசகர்கள் மட்டுமே இப்போது உங்களை படிக்க முடிகிறது.அச்சு ஊடகங்களில் எழுதுவதில்லை என்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்