சந்திரா என்றொரு அழகி

சந்திரா என்றொரு அழகி    
ஆக்கம்: `மழை` ஷ்ரேயா(Shreya) | June 30, 2008, 5:59 am

என்னதான் படித்தாலும், நல்லோர் சகவாசம் இருந்தாலும் எவ்வளவு விதிக்கப்பட்டதோ அவ்வளவுதான் மதி என்று நிறுவிக் காட்டவும் சிலர். இவர்களை நினைத்தாலே கோபமும், அனுதாபமும், சிரிப்பும் ஒருங்கே வருகிறது. (தயவு செய்து யார், ஏன், என்ன என்றெல்லாம் கேட்காதீர்கள்.)---- சரி, தொலையட்டும் அந்தக் கதை. சந்திராவைப் பற்றிப் பேசலாம்.எடுத்துப் பேசும் போதெல்லாம் "எப்படியிருக்கிறாய்" என்ற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்