சத்தியமாய் கவிதையில்லை

சத்தியமாய் கவிதையில்லை    
ஆக்கம்: தமிழ்நதி | August 6, 2008, 1:30 am

காதல்:நரம்புமேடையில்ஹோர்மோன்கள்நடத்தும் நாடகம்அரசியல்:அவரவர் புண்களிலிருந்துவழியும் சீழ்எழுத்து:முன்னால் நிற்பவனின்கண்ணறிந்து கடைவிரிக்கும்புனித வியாபாரம்தாம்பத்யம்:இரண்டுபேர் ஆடுகிறகண்ணாமூச்சியாட்டம்எல்லா மயிரும் தெரிந்தபிறகும்மூடுபல்லக்கில் அசைந்தசைந்துஎத்தனை நளினமாய்முகமினுக்கிப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை