சட்டவிரோத ´குடி` யேற்ற வாசிகள்

சட்டவிரோத ´குடி` யேற்ற வாசிகள்    
ஆக்கம்: கதிர் சயந்தன் | September 2, 2008, 10:35 am

நீண்ட நாட்களுக்கு பிறகு சுவாரசியமான பொழுது நேற்றமைந்தது. இணையம் வழி அறிமுகமாகி இப்போது இணைந்து பணியாற்றும் நண்பர்களுடன் போனதப்பொழுது. லண்டனிலிருந்து ஒருபேப்பர்காரன்கள் / காரிகள் பிரான்சில் இருந்து சிறியண்ணன் (சாத்திரி) ஜேர்மனிலிருந்து சபேசன் உட்பட்ட சிறு குழுவொன்று சுவிஸ் வந்திருந்தது. சுவிஸ் எனச் சொல்ல முடியாதவாறு பிரான்ஸ் ஜேர்மனி எல்லைப் பகுதிகளிலும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்