கேப்டன் டிவி- ஏப்.14ல் ஒளிபரப்பு ஆரம்பம்!

கேப்டன் டிவி- ஏப்.14ல் ஒளிபரப்பு ஆரம்பம்!    
ஆக்கம்: (author unknown) | January 16, 2010, 10:16 am

சென்னை: தே.மு.தி.க தலைவரும் நடிகருமான விஜயகாந்தின் 'கேப்டன் டிவி' ஏப்ரல் 14ம் தேதி, 24 மணி நேர ஒளிபரப்பு சேவையை துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து 'கேப்டன் டிவி'யின் நிர்வாக இயக்குனர் எல்.கே.சுதீஷ் கூறுகையில், 'கேப்டன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளிவரை நவரசம் ததும்பும் தொடர் நாடகங்களும், மதியம் மக்களின் மனம் கவரும் திரைப்படங்களும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: