கொத்தடிமைகளாக மலேசியாவில் தவித்த 43 தமிழர்கள் நாடு திருமபினர்

கொத்தடிமைகளாக மலேசியாவில் தவித்த 43 தமிழர்கள் நாடு திருமபினர்    
ஆக்கம்: (author unknown) | March 7, 2009, 8:55 am

சென்னை: மலேசியாவில் வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றப்பட்டு அங்கு கொத்தடிமைகளாக இருந்து வந்த 43 தமிழர்கள் நேற்று சென்னை வந்தனர்.திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகள் மாவட்டத்தை சேர்ந்த 43 தமிழர்கள் கடந்த 2005ம் ஆண்டு மலேசியாவில் வேலை பார்க்கும் ஆசையி்ல் ஏஜென்டுகளை நாடியுள்ளனர்.அப்போது ஏஜென்டுகள் கப்பலில் வேலை வாங்கி தருவதாக கூற, அவர்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்