கூகுள்: 4 நிர்வாகிகளுக்கு தலா 1.2 மில்லியன் டாலர் போனஸ்!

கூகுள்: 4 நிர்வாகிகளுக்கு தலா 1.2 மில்லியன் டாலர் போனஸ்!    
ஆக்கம்: (author unknown) | March 5, 2009, 5:02 am

சான்பிரான்சிஸ்கோ: ஒருபக்கம் பொருளாதார மந்தம், வேலையின்மை எனப் புலம்பல் பெரிதாகிக்கொண்டே போனாலும், இந்த நிலையிலும் பெரும் லாபம் ஈட்டி வரும் கூகுள் நிறுவனம் தனது 4 உயர் நிர்வாகிகளுக்கு போனஸை அள்ளிக் கொடுத்துள்ளது.கூகுள் நிறுவனத்தின் 4 உயர் நிர்வாகிகளுக்கு 2008ம் ஆண்டுக்காக வழங்கப்பட்டுள்ள போனஸ் எவ்வளவு தெரியுமா? தலைக்கு 1.2 மில்லியன் டாலர்கள் மற்றும்...தொடர்ந்து படிக்கவும் »