காளான்
ஆக்கம்: viji | February 17, 2007, 11:00 pm
ஆக்கம்: viji | February 17, 2007, 11:00 pm
மஷ்ரூம் கிரேவி (அட அதுதாங்க காளான் குழம்பு)தேவையான பொருட்கள்:-[img]http://i16.tinypic.com/4505083.jpg[/img]காளான் - ஒரு பாக்கெட்(சுமாரா 500 கிராம்)பெரிய வெங்காயம் -2அரிசி மாவு- 3 ஸ்பூன்சாம்பார் மசாலா-தேவையான அளவு.பூண்டு- 2 பல்எண்ணெய்,கறிவேப்பிலை,கொத்தமல்லி தலை, உப்பு மற்றும் சில optional itemsசெய்முறை:- வெங்காயத்தையும், காளானையும் பொடியாக நருக்கி கொள்ள வேண்டும். ஒரு கப்பில் அரிசிமாவை கரைத்து வைத்துக் கொள்ள...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

