காதல் வாரம்...

காதல் வாரம்...    
ஆக்கம்: தமிழன்... | February 16, 2008, 7:57 pm

உன்னுடையஉடைகள் காய்கிறகொடியைச்சுற்றிபட்டாம்பூச்சிகளுக்கு என்ன வேலை...உனக்குஓட்டம் காட்டுகிறஆட்டுக்குட்டியை ரசிக்கிறாய் நீஆட்டுக்குட்டியை விரட்டும்மான்குட்டியை ரசிக்கிறேன் நான்நீமுத்தம் கொடுத்துப்போனசோளக்கொல்லை பொம்மையைகாவல் காக்கிறேன்நான்...எதை பார்க்கையில்உன் ஞாபகம் வருமென்கிறாய்எதுவுமே உன்னைப்போல இல்லைஎன் காதலைத்தவிர...உன்னைப்பார்க்கும்வரையில்நான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

காதல் வாரம்...    
ஆக்கம்: தமிழன்... | February 16, 2008, 6:50 pm

*உன்கூந்தல் கலைத்தகாற்றைசிறையெடுக்கிறதுஎன் சுவாசம்...*உன்துப்பட்டாவை பிடித்து நடந்தகுழைந்தையிடம்கெஞ்சுகிறது(கொஞ்சுகிறது)என் காதல்*உன்கன்னம் நனைத்தமழைத்துளிகளில்பொறாமைப்படுகிறதுஎன் முத்தங்கள்...*உன்கைகளில் ஊர்ந்தஎறும்பைகைது செய்கின்றனஎன் காதலின் விரல்கள்*உன்கொலுசுகள் நனைத்தகடலலைகளைகுடித்துவிட தவிக்கிறதுஎன் தாகம்...(இது நேற்று போட வேண்டிய பதிவு இணைய வசதி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

காதல் வாரம்...    
ஆக்கம்: தமிழன்... | February 13, 2008, 3:51 pm

நீ மாலைகட்ட தொடங்கியதிலிருந்து முற்றத்து மல்லிகையில் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் பூப்பது என் காதல்... நீ ஊஞ்சலாடிவிட்டுப்போன என் வீட்டு மாமரத்தில் காய்திதிருக்கிறது என் காதல்... நீ கசக்கிப்போட்டபழைய பேப்பர்களில்கவிதை வாசிக்கிறதுஎன் காதல்... நீ அமர்ந்துபோன திண்ணையின் ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

காதல் வாரம்...    
ஆக்கம்: தமிழன்... | February 12, 2008, 7:37 pm

என்னை தேடிக்கொணடிருக்கையில்உன்னை கண்டு கொண்டேன்- இப்பொழுது நான்என்னை தேடுவதில்லை... சில நாட்களாய்என் தனிமையை காணவில்லைஎன்னைச் சற்றியும் யாரும் இல்லைஉன் நினைவுகளைத்தவிர...தேவதையேவரம் தரவேண்டாம்விமோசனம் கொடு - உன் நினைவுகளுடனேயேவாழக்கடவது என்று...நான் வாசிக்கிற கவிதைகள்உன்னை ஞாபகப்படுத்துகிறதுநான் எழுதுகிற கவிதைகள்உன்னைச் சார்ந்திருக்கிறதுநான் எழுதப்போகும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை