கவுர்மெண்ட் பேங்கில் ஒரு நாள் அனுபவம்

கவுர்மெண்ட் பேங்கில் ஒரு நாள் அனுபவம்    
ஆக்கம்: இம்சை | July 8, 2008, 2:22 pm

வணக்கம், கடந்த ஒரு வாரகாலமாக ஒரு முன்னனி நேசனல் பேங்க்கில் சொசைட்டி அக்கவுண்ட் ஓப்பன் பண்ணுவதற்காக இங்கு (குல்பர்கா) முயற்ச்சி செய்துவந்தேன். இன்று வரை 5 முறை வேறு வேறு டாக்குமெண்ட் தர கூறி அலைய விட்டனர். 1. ஆபிஸ் பேரர்ஸ் அவர்கள் முகவரி , ஆண்டு வருமானம் பற்றிய டாக்குமெண்ட்.2. சொசைட்டி மெம்பர்ஸ் அனைவரின் பெயர் , வயது , அட்ரெஸ்3. 2 போட்டா வித் சிக்னேச்சர்4. சொசைட்டி பேன் நெம்பர்5....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்