கலைஞர்

கலைஞர்    
ஆக்கம்: மா சிவகுமார் | January 7, 2008, 1:06 pm

போன சட்ட மன்றத் தேர்தலின் போது அதிமுகவின் ஜெயலலிதா, திமுகவின் கருணாநிதி என்று தேர்ந்தெடுக்க வேண்டிய சூழ்நிலையில் ஜெயலலிதாவே மேல் என்று எழுதியிருந்தேன். கலைஞர் ஆட்சி வருவதை விரும்பாததற்கு முக்கிய காரணம் மாறன் சகோதரர்களை எந்த வரைமுறையின்றி முன்னிலைப்படுத்தி அரசியலைக் கொச்சைப் படுத்தும் சிறுமை தலையாய காரணமாக இருந்தது.நாடாளுமன்ற தேர்தலில் திமுக வேட்பாளரான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்