கர்நாடகாவில் விரைவில் மதமாற்ற தடை சட்டம்!

கர்நாடகாவில் விரைவில் மதமாற்ற தடை சட்டம்!    
ஆக்கம்: (author unknown) | February 17, 2009, 11:15 am

பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் விரைவில் மதமாற்ற தடை சட்டம் கொண்டு வரப்படும் என அம் மாநில சட்டம் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் சுரேஷ் குமார் தெரிவித்துள்ளார்.கர்நாடகத்தில் கடந்தாண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தது. இந் நிலையில் இப்போது மதமாற்றத் தடை சட்டத்தை அமுல்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்