கணினி பிழைச்செய்தியும் அதற்கான தீர்வுகளும்...

கணினி பிழைச்செய்தியும் அதற்கான தீர்வுகளும்...    
ஆக்கம்: G.Rengarajan | December 22, 2008, 6:01 am

1.பிழைச்செய்தி:No Fixed Disk present:காரணம்:ஹார்ட்ரைவ் சரியாக இணைக்கவில்லை என்றால் இவ்வாறு பிழைச்செய்தி வரும்.ஹார்ட்ரைவின் மின் இணைப்பானை சரிபார்க்கவும்.அனைத்து கேபிளிலும் சரியான மின்னழுத்தம் உள்ளதா என்று சரிபார்க்கவும்.பிறகு இணைப்பு கேபிளை சரியாக இணைக்கவும்.2.Error Reading Drive C"ஹார்ட்ரைவின் இணைப்புகள் சரியாகவுள்ளதா என்று சரிபார்க்கவும்.இணைப்புக் கேபிளில் பழுதிருந்தால் அதை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி