ஓரினச் சேர்ககையாளர்களின் உறவு தவறில்லை - டெல்லி ஐகோர்ட் தீர்ப்பு

ஓரினச் சேர்ககையாளர்களின் உறவு தவறில்லை - டெல்லி ஐகோர்ட் தீர்ப்பு    
ஆக்கம்: (author unknown) | July 2, 2009, 5:45 am

டெல்லி: ஓரினச் சேர்க்கையாளர்கள் செக்ஸ் உறவு வைத்துக் கொள்வதில் எந்தவித சட்டவிரோதமும் இல்லை என்று டெல்லி உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.இதன் மூலம் ஓரினச் சேர்க்கை சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.மேலும் ஓரினச் சேர்க்கையை தடை செய்ய வழி வகுக்கும் ஐபிசி 377வது பிரிவையும் டெல்லி உயர்நீதிமன்றம் செல்லாது என்று கூறி விட்டது.இந்த வரலாற்றுச் சிறப்பு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: