ஓ பக்கங்கள் 15

ஓ பக்கங்கள் 15    
ஆக்கம்: தமிழ்நெஞ்சம் | May 16, 2008, 7:56 am

நன்றி : குமுதம்அண்மைக் காலமாகத் தமிழ் எழுத்தாளர்கள் அதிகமாக இணைய தளங்களில் பங்கேற்கத் தொடங் கியிருக்கிறார்கள். இணையத்தில் நடத்தப்படும் இதழ்களில் எழுதுவது தவிர, இப்போது தங்களுக்கென்றே ஒரு தளத்தைத் தனியே உருவாக்கிக் கொள்ளும் போக்கு ஆரம்பமாகியிருக்கிறது. இது ஓர் ஆரோக்கியமான போக்குதான். ஆனால், அங்கேயும் தங்கள் போலிப் புலம்பல்களை சிலர் விற்றுக் காசாக்க முயற்சிப்பது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: