ஒரு மென்பொருள் நிபுணரின் கதை...!!!

ஒரு மென்பொருள் நிபுணரின் கதை...!!!    
ஆக்கம்: ச்சின்னப் பையன் | September 25, 2008, 8:00 am

1996 - ஜனவரி 1:"அப்பா. இங்கே வந்து பாருங்கப்பா. நான் இந்த வருஷ போனஸ்லே இந்த புது BSA SLR சைக்கிள் வாங்கியிருக்கேன்"."ரொம்பவே நல்லாயிருக்குப்பா. கோயிலுக்கு கொண்டு போய் பூசை போட்டுட்டு, மொதல்லே உங்கம்மாவை பின்னாடி உக்கார வெச்சி ஒரு சுத்து சுத்திட்டு வா".2003 - ஜனவரி 1"அம்மா, இங்கே வந்து பாரும்மா. நம்ம குடும்பத்திலே முதல்முதல்லே நான் கார் வாங்கியிருக்கேன்.""ரொம்பவே நல்லாயிருக்குப்பா....தொடர்ந்து படிக்கவும் »