ஒரு பிரகடனத்தின் எதிர்வினை

ஒரு பிரகடனத்தின் எதிர்வினை    
ஆக்கம்: தமிழ்நதி | June 2, 2009, 5:24 am

இந்தக் கவிதையை முன்பொருகாலம் ஒலிவடிவில் கேட்டிருக்கிறேன். அந்த வரிகள் என் மனதை விட்டு அகலமுடியாதபடிக்கு வலி தருவனவாயிருந்தன. இப்போது இருக்கும் சூழலுக்கு இக்கவிதை பொருந்துவதால் இதை எழுதிய அகிலனின் அனுமதியோடு இங்கே பதிவாக இடுகிறேன்.எங்களுடைய புன்னகையைச் சந்தேகிக்கும்எல்லோருக்கும் சொல்கிறோம்....எங்கள் கடல் அழகாயிருந்ததுஎங்கள் நதியிடம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ஒரு பிரகடனத்தின் எதிர்வினை    
ஆக்கம்: த.அகிலன் | June 23, 2006, 1:24 am

நண்பர்களே அடிக்கடி அரசபடைகளின் கிபிர் விமானங்கள் குண்டு போட்டும் போடுவதாய் மிரட்டியும் கொண்டிருக்கும் போர் தொடங்குமா தொடங்காதா என்றெல்லாம் கணக்குப் போடுகிற அரசியல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் கவிதை