ஒரு நினைவுப்பதிவும், ஒரு திரைப்பதிவும்

ஒரு நினைவுப்பதிவும், ஒரு திரைப்பதிவும்    
ஆக்கம்: கானா பிரபா | July 13, 2008, 2:13 am

இலங்கை வானொலி என்னும் ஊடகம் உலகத் தமிழ் வானொலி ஒலிபரப்புக்கு முன்னோடியாக இருந்த காலம் அது. தனித்துவம் மிக்க ஒலிபரப்புக் கலைஞர்கள், படைப்பாளிகளை உருவாக்கிய அந்த வானொலிக் களத்தில் தோன்றிய சிறப்பு மிகு கலைஞன் அமரர் திரு. ஜோர்ஜ் சந்திரசேகரன் அவர்கள். வானொலியில் செய்தி அறிவிப்பாளராக, நிகழ்ச்சித் தயாரிப்பாளராக, நடிகராக விளங்கிய இவர் கடந்த ஜூன் 6, 2008 இல் இந்த உலகில் இருந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம் அனுபவம்