ஒரு டெலிபேங்கரின் அனுபவங்கள்

ஒரு டெலிபேங்கரின் அனுபவங்கள்    
ஆக்கம்: சோம்பேறி | March 16, 2009, 5:27 am

அறுபது பேரிடம் தொ(ல்)லைபேசி இரு கஸ்டமர்கள் பிடித்தால், அது பெரிய காரியம். நமக்குத் தேறும் அந்த ஒன்றிரு வாடிக்கையாளர்களுக்கு மட்டும் சரியான பேப்பர்கள் இருக்காது.மீதி 58 பேரில், சிலர் டீஸண்டாக "உங்களுக்கெல்லாம் வேற சோலி மயிரே கிடையாதா" என்று கேட்டு விட்டு, "எங்களோட சோலி மயிரே இது தாங்க" என்று நாம் பதில் சொல்லி முடிப்பதற்க்குள் தொடர்பை துண்டித்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை பணி