ஒப்பாரும் மிக்காரும் இல்லா வையாபுரிப் பிள்ளை

ஒப்பாரும் மிக்காரும் இல்லா வையாபுரிப் பிள்ளை    
ஆக்கம்: (author unknown) | September 10, 2009, 3:56 am

கர்னாடக இசையின் மும்மூர்த்திகளைப் போலத் தமிழ் இலக்கிய ஆய்வாளர்கள் மூவரை வரிசைப்படுத்திச் சொன்னால் அவர்கள், எஸ்.வி.பி. என்று அழைக்கப்பட்ட எஸ்.வையாபுரிப் பிள்ளை, ஆர்.பி.எஸ். என்று பரவலாகக் அறியப்படும் ரா.பி.சேதுப்பிள்ளை மற்றும் தெ.பொ.மீ. என்று மரியாதையுடன் கூப்பிடப்படும் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் ஆகிய மூவராகத்தான் இருக்கும்.  மொழியியலில் தெ.பொ.மீ.யும், இலக்கிய ஆய்வில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: