ஒபாமா அறிவித்த நிதிச் சலுகைக்கு செனட் ஒப்புதல்!

ஒபாமா அறிவித்த நிதிச் சலுகைக்கு செனட் ஒப்புதல்!    
ஆக்கம்: (author unknown) | February 15, 2009, 8:55 am

வாஷிங்டன்: அமெரிக்கப் பொருளாதாரத்தை புணருத்தாரணம் செய்ய அதிபர் ஒபாமாவினால் முன் வைக்கப்பட்ட 787 பில்லியன் டாலர் நிதிச் சலுகைத் திட்டத்தை அமெரிக்க செனட் நேற்று முழுமையாக ஆதரித்து அனுமதித்து விட்டது.பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கர்களுக்கு வேலை என்ற பிரதான கண்டிஷனுக்கு நிதியுவியைப் பெறும் அனைத்து நிறுவனங்களும ஒப்புக் கொண்டதாலேயே இந்த நிதிச் சலுகைகளுக்கு செனட்டின்...தொடர்ந்து படிக்கவும் »