எளிய தமிழில் SQL - பாகம் 18
ஆக்கம்: தமிழ்நெஞ்சம் | March 24, 2009, 2:39 am
ஆக்கம்: தமிழ்நெஞ்சம் | March 24, 2009, 2:39 am
கடந்த 17 பாகங்களில் எளிய தமிழில் SQL என்கிற தொடரைப் படித்திருப்பீர்கள்.செயல்முறைப் பயிற்சிகளையும் செய்து பார்த்திருப்பீர்கள்.இந்த 18வது பகுதியில் SQL குறித்த கேள்விகளைக் காணவிருக்கிறோம். நாம் இங்கே 17 பாகங்களிலும் பார்க்காத சில கேள்விகளும் கீழே வந்திருக்கும். அதைப் பற்றிக் கவலை வேண்டாம். இவற்றுக்கான விடைகளை இணையத்தில் தேடினால் விடை கிடைக்கும்.மேலும் உங்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

