எளிய தமிழில் SQL - பாகம் 16

எளிய தமிழில் SQL - பாகம் 16    
ஆக்கம்: தமிழ்நெஞ்சம் | February 13, 2009, 2:11 am

இன்றைய பாகம்-16ல் SQL ன் Aggregate Functions மற்றும், Grouping போன்றவற்றைக் காணலாம்.இதற்கான ஒரு மாதிரி Table Structure கீழே:இந்த Table ஐப் பயன்படுத்தி இன்றையப் பாகத்தைத் தொடருவோம்.Aggregate Functions என்றால் என்ன?SUM, AVG, MIN, MAX, COUNT போன்றவற்றைப் பயன்படுத்தி கணித விடை காணல். இதன் விடையாக ஒரே ஒரு மதிப்பு மட்டும் வெளியாகும்.இந்த Tableல் மணி, வீரன், சந்த்ரு, ஹாரிஸ் ஆகிய 3 விற்பனையாளர்களும் வெவ்வேறு காலகட்டங்களில் வேறு வேறு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி