எனது பள்ளிக்கூடம் - சொந்தக் கதை

எனது பள்ளிக்கூடம் - சொந்தக் கதை    
ஆக்கம்: அபுல் கலாம் ஆசாத் | February 27, 2009, 10:29 am

விடுமுறையில் நண்பரைச் சந்தித்தபோது சாப்பிடுவதற்கு எங்கு போகலாம் என்னும் பேச்சு வந்தது, க்ரீம்ஸ் சாலை அலி டவர்ஸ் எதிரிலுள்ள பிரியாணிக் கடை, பீட்டர்ஸ் சாலை சரவணா, ஜெமினி பாலிமார், ஜாம்பஜார் சாகர், ரத்னா கபே, இப்படியாக ஒவ்வொன்றாக யோசித்து தட்டிக் கழித்து வண்டியை வளைத்து வளைத்து கடைசியில் திருவல்லிக்கேணி பி.வி.நாயக்கன் தெருவிற்கு வந்தாகிவிட்டது. வந்தது வந்தோம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்