எச்சரிக்கை

எச்சரிக்கை    
ஆக்கம்: தாரணி பிரியா | June 4, 2008, 9:50 am

என்னுடைய நெருங்கிய தோழி ஒருத்தியின் தம்பி எனக்குமே அவன் தம்பி மாதிரிதான். அறிவான அழகான பையன். அவனுடன் பேசும் எல்லோருக்குமே பத்தாவது நிமிடத்தில் அவனை பிடித்துவிடும் அவ்வளவு நட்பான பையன். பிரியாக்கா என்று அவன் உரிமையாய் அழைத்து பேசும் போதெல்லாம் இவன் நிஜமாவே நம்ம கூட பிறந்து இருக்க கூடாதா என்று தோன்றும், அவன் இருக்குமிடத்தில் சிரிப்பு சத்தம் கேட்டு கொண்டே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் அனுபவம்