ஊரோடி - இரண்டு வருடம் - சாதனைகள் சோதனைகள்

ஊரோடி - இரண்டு வருடம் - சாதனைகள் சோதனைகள்    
ஆக்கம்: பகீ | September 26, 2008, 5:23 am

சரியாக இரண்டு வருடங்களுக்கு முன்னர் பொழுது போகாமல் சயந்தனின் சாரல் பதிவினை பார்த்து நானும் ஒன்று தொடங்கினால் என்ன என்று தொடங்கியதுதான் ஊரோடி. இந்த இரண்டு வருட காலத்தில் மாறமல் இருப்பது ஊரோடி எனக்கு இன்னமும் ஒரு பொழுது போக்கும் இடமாக இருப்பது மட்டும்தான். ஆனால் கொஞ்சம் வீரியமான பொழுது போக்காக அல்லது எனக்கு தெரிந்தவற்றை மற்றவர்களோடு இலகுவாக பகிர்ந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்