உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக உயர்ந்த சீனா!

உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக உயர்ந்த சீனா!    
ஆக்கம்: (author unknown) | January 22, 2010, 11:56 am

பெய்ஜிங்: 8.7 சதவீத அபார வளர்ச்சியுடன் உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரம் என்ற அந்தஸ்தை எட்டியுள்ளது கம்யூனிஸ்ட் சீனா.இதுவரை அந்த நிலையிலிருந்த ஜப்பான் இப்போது மூன்றாமிடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. ஜனவரி 21ம் தேதி சீனா வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி, அந்நாடு 33.5 ட்ரில்லியன் யான் (யான் என்பது சீன கரன்ஸி. டாலரில் 4.9 ட்ரில்லியன்) அளவு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: