உலகத் தமிழ் செம்மொழி மாநாடு - பிரதீபா பாட்டீல் தொடங்கி வைக்கிறார்

உலகத் தமிழ் செம்மொழி மாநாடு - பிரதீபா பாட்டீல் தொடங்கி வைக்கிறார்    
ஆக்கம்: (author unknown) | January 24, 2010, 6:06 am

சென்னை: உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் தொடங்கி வைக்கிறார்.கோவையில் ஐந்து நாள் நடைபெற இருக்கும் செம்மொழி மாநாட்டிற்கான பணிகளை தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. நேற்று சென்னையில் தலைமைச் செயலகத்தில் மாநாட்டு குழு உறுப்பினர்கள் ஒன்று கூடி ஆலோசனை நடத்தினர். முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்த இந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: