உபுந்து படிக்கலாம் வாங்க - இலவச மின்புத்தகம்

உபுந்து படிக்கலாம் வாங்க - இலவச மின்புத்தகம்    
ஆக்கம்: பகீ | January 30, 2009, 5:01 am

லினிக்ஸ் என்ற சொல்லே ஏதோ கணினியில் கரைகண்டவர்களுக்கு மட்டும்தான் என்ற நினைப்பை பெருமளவில் மாற்றி உதவியது உபுந்து லினிக்ஸ் வெளியீடு. அதேபோல நீண்டகாலமாக வின்டோஸை நம்பி மட்டுமே கணினிகளை வெளியிட்டு வந்த HP, Dell நிறுவனங்களும் உபுந்துவுடன் கணினிகளை வெளியிட ஆரம்பித்தது. நோட்புக் கணினிகளுக்கு சிறந்தது உபுந்துதான் என்று பலரும் கருதுமளவிற்கு சிறப்பான வசதிகளுடன் தன்னை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி