ஈழத் தமிழர்களின் உரிமைகளை நிலைநாட்ட போப் வலியுறுத்தல்

ஈழத் தமிழர்களின் உரிமைகளை நிலைநாட்ட போப் வலியுறுத்தல்    
ஆக்கம்: (author unknown) | November 12, 2009, 6:21 am

வாடிகன் சிட்டி: இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். இலங்கை இன்னும் சவால்களிலிருந்து மீண்டு விடவில்லை. இலங்கைத் தமிழர்களின் உரிமைகள் அவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டும் என்று போப் 16ம் பெனடிக்ட் கூறியுள்ளார்.வாடிகனில் உள்ள பால் 6 ஹாலில் ஆயிரக்கணக்கானோர் முன்பு போப் பெனடிக்ட் உரை நிகழ்த்தினார். அப்போது இலங்கைப் பிரச்சினை குறித்தும் அவர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: