ஈழ துரோகியும் ஈழ நாயகியும்

ஈழ துரோகியும் ஈழ நாயகியும்    
ஆக்கம்: முத்து தமிழினி | March 25, 2009, 5:58 pm

நாளைக்கே ஈழத்திற்கு சென்று போரிடும் ஆர்வத்தில் இருந்த கட்சித் தலைவர்கள் ஆளுக்கொரு கூட்டணியாக தேடி ஓடிவிட்டனர். கீழ்க்கண்ட பதிவுகளில் குறிப்பிட்டபடி சம்பவங்கள் நடப்பதை நக்கீரன் வாயிலாக அறிய முடிந்தது.http://muthuvintamil.blogspot.com/2009/02/blog-post.htmlhttp://muthuvintamil.blogspot.com/2009/02/blog-post.htmlஈழ பிரச்சினையை தேர்தல் பிரச்சினை ஆக்கலாம் என்றும் கூறிய ஈழ ஆர்வலர்கள், சண்டை என்று வந்தால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்...தொடர்ந்து படிக்கவும் »