இலவச மிக்சி வழ‌ங்க ஜெயலலிதா முதல் உத்தரவு

இலவச மிக்சி வழ‌ங்க ஜெயலலிதா முதல் உத்தரவு    
ஆக்கம்: (author unknown) | May 11, 2016, 2:00 am

சென்னை : தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றுக் கொண்டார். அவர் முதல்வர் பதவியேற்றுக் கொண்டதும் முதலில் கையெழுத்திட இருப்பது இலவச மிக்சி வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஆகும். அ.தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில் இலவச மிக்சி, மின்விசிறி, என பல அம்சங்கள் இடம் பெற்றிருந்தன. இவற்றில் முதலில் இலவச மிக்சி வழங்கும் திட்டத்திற்கு முதல்வர் இன்று கையெழுத்திடுகிறார்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: