இலங்கை: பொறுத்திருந்து பார்ப்போம்-மன்மோகன்

இலங்கை: பொறுத்திருந்து பார்ப்போம்-மன்மோகன்    
ஆக்கம்: (author unknown) | March 25, 2009, 9:34 am

டெல்லி: தமிழர்களின் முழு திருப்திக்கு ஏற்ப அதிகாரத்தை பகிர்ந்தளிக்க இலங்கை அதிபர் ராஜபக்சே உறுதி அளித்திருக்கிறார். இதற்கான நடவடிக்கைகளை அவர் துவங்கியிருப்பதாகவும் கூறியிருக்கிறார். என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதை நிறுத்த வேண்டும்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்