இலங்கை வீரர்களைக் காத்த பஸ் டிரைவரின் தம்பி காஷ்மீர் தீவிரவாதி

இலங்கை வீரர்களைக் காத்த பஸ் டிரைவரின் தம்பி காஷ்மீர் தீவிரவாதி    
ஆக்கம்: (author unknown) | March 7, 2009, 8:09 am

லண்டன்: லாகூரில் நடந்த தீவிரவாதத் தாக்குதலின்போது, இலங்கை கிரிக்கெட் வீரர்களை சாதுரியமான முறையில் கடத்தப்படுவதிலிருந்து காத்து புகழ் பெற்று விட்ட பாகிஸ்தான் பஸ் டிரைவர் மெஹர் முகம்மது கலீலின் தம்பி, காஷ்மீரில் தீவிரவாத செயல்களில் பங்கேற்று இந்திய பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.கலீலின் தம்பியான ஷகீல், 1995ம் ஆண்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்