இலங்கை அணி மீது தாக்குதல்:புலிகளுக்கு தொடர்பு- பாகிஸ்தான்

இலங்கை அணி மீது தாக்குதல்:புலிகளுக்கு தொடர்பு- பாகிஸ்தான்    
ஆக்கம்: (author unknown) | September 8, 2009, 7:21 am

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது நடந்த துப்பாக்கிச் சூட்டில் விடுதலை புலிகளுக்கு தொடர்புள்ளதாகக் கூறியுள்ள பாகிஸ்தான், அது குறித்து விசாரணை நடத்த உள்துறை அதிகாரிகள் விரைவில் இலங்கை செல்ல இருப்பதாக அறிவித்துள்ளது.கடந்த மார்ச் 3ம் தேதி டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க பாகிஸ்தான் சென்ற இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: