இன்டர்நெட் விழிப்புணர்வு-தமிழகத்தை கலக்கும் கூகுள்

இன்டர்நெட் விழிப்புணர்வு-தமிழகத்தை கலக்கும் கூகுள்    
ஆக்கம்: (author unknown) | February 17, 2009, 11:11 am

சென்னை: தமிழகத்தில் இன்டர்நெட் விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையில் 'கூகுள் பஸ்' மூலம் தனது பிரசாரத்தை மேற்கொண்டுள்ளது கூகுள் நிறுவனம். இந்த டெமோ பஸ்சுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.மேற்கத்திய நாடுகளில் இன்டர்நெட் படு சாதாரணமான விஷயம். மூச்சுக் காற்றுக்கு சமமாக அங்கு இன்டர்நெட் பயன்பாடு உள்ளது.ஆனால் உலகின் பிற பகுதிகளில் அப்படிப்பட்ட நிலை இல்லை என்பதே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி நுட்பம்