இனி, மராத்தியர் மட்டுமே மும்பையில் டாக்சி ஓட்ட முடியும்!

இனி, மராத்தியர் மட்டுமே மும்பையில் டாக்சி ஓட்ட முடியும்!    
ஆக்கம்: (author unknown) | January 20, 2010, 11:31 am

மும்பை: மஹாராஷ்டிராவில் நிரந்தரமாக குடியிருப்பவர்கள் மட்டுமே மும்பையில் டாக்சி ஓட்ட முடியும் என்ற புதிய சட்டத்தை மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.இதன்படி, மும்பையில் டாக்சி ஓட்டுவதற்கு பர்மிட் வாங்கும் டிரைவர்கள், குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் மஹாராஷ்டிராவில் வசித்ததற்கான அத்தாட்சியை காட்டியாகவேண்டும்.அதோடு, மராத்தி எழுத, பேச மற்றும் படிக்க தெரிந்திருந்தால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: