இந்தியா என் தாய்நாடு !

இந்தியா என் தாய்நாடு !    
ஆக்கம்: சுந்தரவடிவேல் | January 30, 2009, 10:40 am

ஈழத்தில் இத்தனை உயிர்களைக் கொன்று குவிக்கும் ஒரு இனப்படுகொலையைச் செய்யும் சிங்கள் அரசுக்கு நான் பிறந்த இந்தியத் திருநாடு பின்னிருந்து உதவி செய்கிறது. இந்தியச் சார்பு ஊடகங்கள் இதனை ஒரு இனப்படுகொலையாகப் பார்க்காமல், ஒரு இராணுவச் சண்டையாகப் பார்த்துக்கொண்டே வருவதன் பின்னணி, இந்தப் போரை இயக்குவது இந்தியா என்பதால் விளைந்த ஆதரவுதான். பின்னாலிருந்து ரணிலையும்,...தொடர்ந்து படிக்கவும் »