இந்தி தேசியமொழி அல்ல-ராஜ் தாக்கரே

இந்தி தேசியமொழி அல்ல-ராஜ் தாக்கரே    
ஆக்கம்: (author unknown) | March 10, 2010, 9:58 am

மும்பை: இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல, அதனை மற்ற மொழிகளைப் பேசுவோர் மீது திணிக்கக் கூடாது என்று மஹாராஷ்டிரா நவநிர்மான் சேனா தலைவர் ராஜ்தாக்கரே கூறியுள்ளார்.சிவசேனா தலைவர் பால் தாக்கரேயின் சகோதர் மகனான ராஜ்தாக்கரே சிவசேனா கட்சியில் இருந்து பிரிந்து வந்து தனியாக மஹாராஷ்டிரா நவநிர்மான் என்ற அமைப்பை தொடங்கி நான்கு ஆண்டுகள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: