இணைய வீடியோ - தரவிறக்கம் செய்ய 10 சிறப்பு தளங்கள்

இணைய வீடியோ - தரவிறக்கம் செய்ய 10 சிறப்பு தளங்கள்    
ஆக்கம்: தமிழ்நெஞ்சம் | March 18, 2009, 10:48 am

இன்றைய இணைய உலகில் நம்மில் பெரும்பாலானவர்கள் எல்லோரும் யூடியூப், கூகிள்வீடியோ, மெட்டாகஃபே, டெய்லிமோசன், ப்ரேக் (Youtube, Google Video, Metacafe, Dailymotion, Break) எனப் பலவிதமான வீடியோத் தளங்களை தினமும் பார்வையிடுகிறோம்.மேலும் இத்தனை தளங்களிலும் உள்ள வீடியோக்களில் பிடித்தமானவற்றைத் தரவிறக்கவும் செய்கிறோம்.இணையிறக்கம் (Download) செய்த வீடியோக்கோப்புகளை இணைய இணைப்பில்லாமல் கையடக்கக் கருவிகளில் (iPod,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி நுட்பம்