இணைய வானொலி நிகழ்ச்சிகளைத் தரவிறக்க 5 இலவச மென்பொருட்கள்

இணைய வானொலி நிகழ்ச்சிகளைத் தரவிறக்க 5 இலவச மென்பொருட்கள்    
ஆக்கம்: தமிழ்நெஞ்சம் | February 14, 2009, 1:41 am

நம்மில் பலரும் இணையத்தில் உலவும்போதோ, கணினியில் விளையாடும்போதோ, வலைப்பதியும்போதோ இணைய வானொலி (internet radio) நிகழ்ச்சிகளைக் கேட்கும் வழக்கமுடையவர்களே.பல நேரங்களில் தொடர்ச்சியான பாடல்களைக் கேட்பதுகூட வெறுமையளிக்கும். அப்போது இணையவானொலியில் அறிவிப்பாளர்களின் குரலைக் கேட்பது மனதுக்கு இதமளிக்கும்.இந்த நிகழ்ச்சிகளை கணினியில் download (தரவிறக்கம் - இணையிறக்கம்) செய்து மீண்டும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி