ஆயிரத்தில் ஒருவன்: சர்ச்சைகளும் சரித்திரமும்

ஆயிரத்தில் ஒருவன்: சர்ச்சைகளும் சரித்திரமும்    
ஆக்கம்: (author unknown) | February 26, 2010, 12:57 pm

சமீபத்தில் வெளிவந்த ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படம் தொடர்பாக எழுந்த வரலாற்றுச் சர்ச்சைகள் குறித்துத் தென்னிந்தியச் சமூக வரலாற்று ஆய்வு நிறுவன நிறுவனரும், ஆய்வாளருமான எஸ். இராமச்சந்திரன் அவர்களின் கருத்தினை அறிய விரும்பினோம். சொல்வனத்துக்காக அவருடன் உரையாடியவர் ஆய்வாளர் ஜி. சாமிநாதன். அண்மையில் வெளிவந்துள்ள ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படம் சில சர்ச்சைகளை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: