ஆட்டோமொபைல்: சீனாவை முந்தும் இந்தியா!

ஆட்டோமொபைல்: சீனாவை முந்தும் இந்தியா!    
ஆக்கம்: (author unknown) | September 8, 2009, 7:05 am

டெல்லி: ஆட்டோமொபைல் துறையில் உலகில் அமெரிக்காவையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு சீனா முந்திக் கொண்டு செல்ல, இப்போது அந்த சீனாவையே பின்னுக்குத் தள்ளிவிட்டது இந்தியா. கடந்த ஜனவரியிலிருந்து ஜூலை வரையிலான அரையாண்டு காலத்தில், க1.65 லட்சம் யூனிட் கார்கள், வேன்கள் மற்றும் சிறு வர்த்தக வாகனங்களை ஏற்றுமதி செய்திருந்தது சீனா. ஆனால் இந்த விஷயத்தில் சத்தமில்லாமல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம் நிதி