அவதார் !

அவதார் !    
ஆக்கம்: கோவி.கண்ணன் | December 20, 2009, 3:39 pm

ஆங்கிலப் படங்களில் வரைகலையுடன் அறிவியல் புனைவுகள் விரும்பிப் பார்ப்பவர்களுக்கு அவதார் படம் நல்ல தீனி. 2:30 மணி நேரம் முப்பரிமான காட்சிகள் பார்க்கும் போது காட்சிகளின் ஊடாக பயணிப்பது போன்ற ஓர் உணர்வை இந்தப் படம் தருகிறது. எதோ ஒரு வேற்றுலக வசிப்பிடத்தை அடையும் மனிதர்கள் அங்கு வாழும் மற்றோர் உயிரினத் தொகுதியை அழித்துவிட்டு, இயற்கை வளங்கள் மிகுந்த அந்த இடத்தைக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்