அரியலூரில் நூற்றுக்கணக்கில் டைனோசர் முட்டை கண்டுபிடிப்பு!

அரியலூரில் நூற்றுக்கணக்கில் டைனோசர் முட்டை கண்டுபிடிப்பு!    
ஆக்கம்: (author unknown) | October 1, 2009, 8:55 am

அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான டைனோசர் முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை சுமார் 14 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தை சேர்ந்தவை என கருதப்படுகிறது.இதை சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தை சேர்ந்த புவியியல் விரிவுரையாளர் எம்.மு.ராம்குமார் தலைமையிலான குழு கண்டுபிடித்துள்ளது.அந்த குழுவில் பேராசிரியர் கு.அன்பரசு, விரிவுரையாளர் இரா.சுரேஷ் மற்றும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: