அம்மா
ஆக்கம்: Chandravathanaa | February 8, 2008, 12:33 am
ஆக்கம்: Chandravathanaa | February 8, 2008, 12:33 am
ஐனவரி மாத யுகமாயினியில் பிரசுரமாகியதுகதவை அடித்துச் சாத்திய போது நெஞ்சில்தான் அறைந்தது போலிருந்தது. இலையுதிர்த்த மரங்களே விறைத்து நிற்கும் குளிர் வெளிக்குள் கவின் நுழைந்து விட்டான். சந்தியாவுக்கு மனம் விறைத்தது. சுந்தரேசனோ எந்தவித அலட்டலுமின்றிப் படுக்கையறையுள் புகுந்து படுக்கையில் சாய்ந்து கொண்டான்.கவின் அமெரிக்காவுக்குப் போக வேண்டுமாம். அதுதான் இப்போது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

