அமெரிக்காவின் அப்பல்லோ விண்கலம் இறங்கிய இடத்தில் பெரிய வளையம்- கண்டுபிடித்த சந்திரயான்-1

அமெரிக்காவின் அப்பல்லோ விண்கலம் இறங்கிய இடத்தில் பெரிய வளையம்- கண்டுபி...    
ஆக்கம்: (author unknown) | September 11, 2009, 5:24 am

பெங்களூர்: கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு முன்பு நிலவில் அமெரிக்காவின் அப்பல்லோ 15 விண்கலம் இறங்கிய இடத்தைச் சுற்றி பெரிய வளையம் காணப்படுவதை சந்திரயான்-1 விண்கலம் புகைப்படம் எடுத்துள்ளது. சந்திரயான்-1 விண்கலத்தில் இருந்த டெரைன் மேப்பிங் கேமரா இந்த படத்தை எடுத்து அனுப்பி வைத்துள்ளது. இந்தப் பெரிய வளையத்திற்குக் காரணம், நிலவின் தரைத்தளத்தில் மனிதர்கள் நடமாடியதே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம் அறிவியல்